youtube

Monday, September 21, 2015

இல்லறம் என்பது நல்லறம் ஆகும் .அதிலும் கணவன் ,மனைவி ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை அப்படி ஒற்றுமையுடன் வாழ ஒரு மந்திரம் இதை கஸ்தூ ரி மஞ்சள் பரப்பி ,யந்திரம் எழுதி ஜெபிக்க
வேண்டும் அந்தமந்திரம் இதோ
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி ,,மோகமோக னாய ஜெகன் மோகினி
வசிவசி மோகினி வாலை மோகினி ,,கண்டவர் கேட்டவர் கருத்துக்கள்
மாறி ,,எண்திசை உள்ளோர் எல்லாம் மயங்க ,மாரன் கணைகளை ,வாரியே
தூவு ,ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு தன்னை மறந்து என்னை நினைந்து
கூ டிக்குலாவியே  ஆடியேகளிக்க ஆசையை மூட்டு ,அன்பைதாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ,ஓன்று கூ ட்டியே  ஒற்றுமை ஆக்கு ,நானே நீயாய் நீயே நானாய் செய்

மூல மந்திரம் .......................ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி
வசி வங்  சுவாகா ....................இந்த மந்திரத்தால் கணவன் மனைவி ஒற்றுமை
வசமாகாத காதலரை வசப்படுத்தவும் செய்யலாம்

முறை அறிந்து செய்யவும் ..அடுத்து ஒரு மோகினி மந்திரம் தருகிறேன்
இவை எல்லாம் அனுபவத்தில் வெற்றி அடைந்த மந்திரங்கள்  

No comments:

Post a Comment