மூன்று பெண்சந்ததிகள் பிறந்து நான்காவது ஆண்சந்ததி பிறந்தாலும் ,அல்லது மூன்று ஆண்சந்ததி பிறந்து ,நான்காவது பெண் சந்ததி பிறந்தாலும் தாய்
தந்தைக்கும் ,குடும்பத்திற்கும் மிகவும் தோஷமாகும் கண்டம் ,பண நஷ்ட்டம்
ஏற்படும் இதற்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் ............
முக்கியவிசயம் .......திருமணம் ஆனநாள்முதல் ,நான்கு நாட்களுக்குள் அமாவாசை பீதுர்திதிகள் வந்தால் ,அந்தப்பெண் வாழமாட்டாள் ,அப்படி
வாழ்ந்தாலும் சந்ததிகள் இருக்காது .....................................
செவ்வாய்கிழமை ,தமிழ் மாதபிரப்பு ,விருத்திநாம யோகம் ,அஸ்த்த நட்சத்திரம் கூ டிய ஞா யிற்று கிழமை ,ஆகிய நாட்களில் கடன் வாங்கினால்
என்றுமே தீராத கடன் ஆகும் .
ஒருகுடும்பத்தில் திருமணம் நடந்தபின் ,அந்தகுடும்பத்தினர் ஆறுமாதத்திற்குள் ,காதுகுத்துதல் ,உபநயம் செய்தல் தீர்த்த யாத்திரை செய்தல் ,புதுவீடு குடி புகுதல் ,போன்ற காரியங்கள் செய்யாமல் இருப்பது
நல்லது

No comments:
Post a Comment