உனுடலில் மூச்சு இருக்கும் வரைதான் ,நீமனிதன் அதுஇல்லா விட்டால்
,உன்மனைவி கூட உன்னைக்கண்டு பயப்படுவாள் ,.....தூ ங்க யிலே மூச்சு சுழி
மாறி போனாலும் போச்சு மூச்சு போனால் எல்லாம் போச்சு .செல்வம் சேர்த்து
வைத்து இருப்பவர்களுக்கு தன்பிள்ளை களிடமும் பயம் உண்டாகிறது உன்னுடைய மனைவி யார் ? மகன் யார் ? நீயார் >?நீஎன்கிருந்து வந்தாய் ?
சிறிது நேரம் தனிமையில் சிந்தித்துப்பார்
எனக்குத்தாய் ஆனவள் என்னை இங்கே விட்டுவிட்டு அவளுக்கு ஒரு தாயை தேடி சென்றுவிட்டாள் ..
அப்பன் எத்தனை அப்பனோ ?அம்மை எத்தனை அம்மையோ நமக்கு முன்னம்
எத்தனை பிறவியோ ?.............வந்தது தெரியும் போவது எங்கே ?வாசல் நமக்குத்தெரியாது .செல்வம் உறவினர்கள் ,உன்வாலிபம் இவைகளை கண்டு
கர்வம் கொள்ளாதே ,ஒருநொடியில் ,காலம் கொண்டுபோய்விடும்
இவைகளை விட்டுவிட்டு தெய்வத்தை நாடு .நல்லோரை துணை கொள்

No comments:
Post a Comment