youtube

Friday, September 4, 2015

ஒருவர் இறந்துவிட்டால் ,அந்தவீட்டில் சுபகாரியம் எப்போது செய்வது ...........
தந்தை இறந்துவிட்டால் ஒருவருஷ காலம் சுபகாரியம் செய்யக்கூடாது தாய்
இறந்தால் ஆறுமாதம் சுபகாரியம் செய்யக்கூடாது ,மனைவி இறந்தால் மூன்று மாதங்கள் சுபகாரியம் செய்ய கூடாது சகோதரன் ,புத்திரன் இவர்கள்
இறந்தால் ஒன்னரை மாதம் சுபகாரியம் செய்யக் கூடாது .பங்காளி இறந்து
விட்டால் ,ஒருமாத காலம் சுபகாரியம் செய்யக் கூடாது  அப்படி செய்ய
வேண்டிய நிரபந்தம் ஏற்பட்டால் ,விநாயகரை பூஜித்து ,அன்னதானம்
செய்து விட்டு எல்லாசுபகாரியங்களும் செய்யலாம் என்று யங் ந வல்ய மகரிசி கூ று  கிறார் ..

No comments:

Post a Comment