youtube

Wednesday, September 9, 2015

தாடிவளர்த்தவன் ,தலை யை  மொட்டைஅடித்தவன் ,காவி கட்டியவன்
இது போலவேசம் எல்லாம் வயிற்று பிழைப்பு க்காகத்தான் ..............தாடி வளர்த்து சடை வளர்த்து நல்ல சன்னாசி என்றவேடமிட்டு ஓடி திரிந்ததெல்லாம் இங்கு ஒப்புவதாரடி ஞ ா ண பெண்ணே கைகளில் பிச்சை வாங்கி சாப்பிடுகிறான் ,நடைபாதயில் தான் வசிக்கிறான் ,ஆனாலும் ஆசை அவனை விடுவதிலை ..காசிக்கு சென்று கங்கையில் குளிக்கிறான் ,ராமேஸ்வரம் சென்று தர்மங்கள் செய்கிறான் .என்றாலும் ஞ னம் இல்லாதவன் முக்தியை அடைய மாட்டான் ..கரை இல்லாததும் கடப்பதற்கு
அரியதான இந்தவுலக வாழ்வில் மறுபடியும் பிறப்பு ,பின் இறப்பு மறுபடியும் தாயின் கர்ப்பத்தில் அடைபடுதல்  பரம்பொருளே இந்த பந்தத்தில் இருந்து
காப்பாற்றும் ........கிடைத்த இடத்தில் எல்லாம் பெண்போகத்தை ஒருவன் அனுபவிக்கிறான் முடிவில் நோயையும் ,அடைந்து கஷ்ட்டப்படுகி ரான்
மரணம்தான் முடிவு என்று தெரிந்திருந்தும் பாவம் செய்வதை விட முடிய
வில்லை பிராணாயாமம் வெளிநாட்டங்களில் இருந்து மனதை திருப்பி
தெய்வத்திடம் மனதை செலுத்து குருவின் திருவடிகளில் பக்திகொண்டு
மனதை அடக்கி உன் னுடைய  இதயத்தில் குடிகொண்ட தெய்வத்தை காண்பாயாக கடவுளை வணங்குங்கள் இந்தகலிகாலத்தில் கடவுளின்
நாமங்களை சொல்வதைத்தவிர வேறு சிறந்த வழி இல்லை ..............................

No comments:

Post a Comment