youtube

Sunday, September 13, 2015

யட்சணி வசியமுறை .............ஆஷாட மாதம் பூர்னிமை அன்று குரு அல்லது
சுக்கிரன் உதயமாகும் போது சவரம் செய்து கொள்ளவ்வ்ண்டும் ஆவணிமாதம்
தேய்பிறை ,பிரதமையில் தொடங்கி ஒருமாதகாலம் விடாமல் ஜெபித்து வர
வேண்டும் ..மனிதநடமாட்டமில்லாத கூ விள  மரத்தடியில் பீடமமைத்து
சிவபூஜை [16] வகை உபசாரங்களுடன் செய்து ருத்ரஜெபம் 5 ஆயிரம்முறை ஜெபிக்கவேண்டும் .பிறகு யட்சணிகளின் தலைவனான குபேரனை ,
ஒம்யட்சராஜா நமஸ்துப்யம் ,,சங்கரப்பிரிய பாந்தவ எகாம்மே வசகாம்
நித்யம் ,யட்சனீம் குருதே நமக ,இந்தமந்திரத்தை  ஹவிஸ் படைத்து  108 முறை சொல்லி குபெரபூஜை முடித்து எட்சணி மந்திரம் ஜெபிக்கவேண்டும்

மந்திரம் ஜெபம் செய்து தெய்வத்தை சித்து செய்ய விரும்புகிறவர்கள்
ஆகாரநியமணம் ,இனிப்பு ,புளிப்பு ,உப்பு ,எண்ணை ,ஆகியவற்றை தள்ளி
விடவேண்டும் .,தாம்பூலம் ,பித்தளை பாத்திர போஜனம் பகல் போஜனம்
ஸ்திரீ சங்கமம் ,அதைபற்றிய பேச்சு இவைகளை விளக்கவேண்டும்
பூண்டு வெங்காயம் நீக்கவேண்டும் ..என்று யோகினி தந்திரம் என்ற நூல
கூ றுகிறது ,,,,,,,,,,,,,தரையில் படுக்கை பிரமச்சரிய விரதம் மௌ ணம்
குருசேவை நித்திய பூஜை ,நித்தியதானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும்
மூன் று வேளை ஸ்நானம் குருதெய்வ பக்தி ஜெபம் ஆகியவைகள்
மந்திர சித்தி அளிக்கும் ...என்று குலார்ணவ தந்திரம் என்ற நூல்
கூ றுகிறது ..............

No comments:

Post a Comment