youtube

Sunday, September 13, 2015

கடவுளைக்காண முடியுமா ?முடியும் .ஆனால்முடியாது ஒருசிலர் பார்த்ததாக
சொல்கிறார்கள் .பலவருசங்களுக்கு முன்னால் ஒருசம்பவம் குருநாதர் பாடம்
நடத்திக்கொண்டு இருந்தார் ,அப்போது எனஅருகில் இருந்த அன்பரொருவர்
என்னிடம் ,சாமி நம்குருனாதரின் தலைக்குமேல் சிவலிங்கம் தெரிகிறது என்று கூ றினார் .ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை .பின்னர் இரண்டு
நாட்கள் கழித்து ,தியானத்தை பற்றி சொல்லும்போது நம்தலைக்குமேல்
சிவலிங்கம் இருப்பதாக பாவனை செய்து ,தியானம் செய்யவேண்டும் என்று
கூ றினார் அப்படியானால் குருநாதர் அப்படித்தான் செய்து இருப்பார் .அந்தகாட்சி ,அந்த அன்பருக்கு தெரிந்திருக்கிறது இதுஎப்படி என்பது எனக்கு
விளங்கவில்லை .அடுத்தது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ,சுபாங் ஜெயா என்ற இடத்தில் ,ஒருபெண்ணின் வீட்டில் தங்கி இருந்தபோது ,அந்தப்பெண்கலராக அப்பா ,எனக்கு எதிரிகளின் தொல்லை அதிகம் இருக்கிறது ,இதற்கு ஏதாவது
வழி சொல்லுங்கள் அப்பா என்றரர் ,நான்வராகியை பற்றி சொன்னேன் உடனே அந்தப்பெண் ,அப்பா முகம் அனுமார் முகம்போல் சிறிது நீண்டு இருக்கிறது
நீலநிறமாக காட்சி கொடுக்கிறாள் என்றால் .உடனே நான் ,இந்த தெய்வத்தை
பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா ?என்று கேட்டேன் இல்லை அப்பா இபோதுதான் ,நீங்கள் சொல்லித்தான் தெரியும் என்றாள் இதுஎப்படி என்று எனக்கு இன்னும் புரியவில்லை அடுத்து என்நண்பர் ஒருவருக்கு ,வராகியின்
படமும் எந்திரமும் கொடுத்து பூஜை செய்துவந்தார் ,சுமார் ஒருமாதம் கழித்து
படத்தில் உள்ள உருவம் அசைவதாகவும் ,படத்தில் உள்ள சிவப்பு சேலை பச்சை கலராக காற்றில் படபடப்பதாகவும் கூ றுகிறார் .எனக்கு ஒண்ணுமே புரியலே உலகத்திலே ........................................................

No comments:

Post a Comment