youtube

Sunday, September 6, 2015

வீட்டுமனைகள் அமைய நவகிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ,செவ்வாய் கிழமைஅன்று ,செவ்வாய் ஓரையில் சிவப்பு துணியில் திரி போட்டு ஒன்பது வாரம் வழிபட்டு வர வீட்டுமனை அமையும் அல்லது சிவராத்திரி
அதிகாலையில் ஆற்று மணலில் சிவலிங்கம் செய்து பூஜை செய்ய ஒரு வருசத்தில் வீடு கிடைக்கும் ...விரைவில் கடன்தீர சூரிய ,சந்திர கிரகணத்தின்
போது நாம்கடன் கொடுக்க வேண்டிய நபருக்கு கடனை கொடுத்தால் சீக்கிரம்
கடன் தீரும் .......................வீட்டில் வடகிழக்கு மூலையில் ஒருகுடுவையில்
நவரத்தினம் ,நவதானியம் வைத்து வடகிழக்கு முலையில் புதைக்க ,தோஷங்கள் நீங்கும் ..வீட்டின் முன் கதவில் ஓம் திரிசூலம் ,ஸ்வஸ்திக் இவை மூன்றும் சேர்ந்த சின்னத்தை ஒட்டி வைப்பது நல்லது ..இந்தசின்னத்தை பணப்பெட்டி கடைகளிலும் ஒட்டிவைக்கலாம் .

No comments:

Post a Comment