youtube

Tuesday, September 8, 2015

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் கருத்தை தழுவி எழுதப்படுகிறது ,இது வயதானவர்களுக்காக ...................விவேகம் இல்லாதவர்களே கோவிந்தனை
[கடவுளை ]  வணங்குகள் ,மரணகாலம் நெருங்கும் போது ,நீங்கள் கற்ற உலகக்கல்வி ஒருபோதும் பயன்படாது
காலன் வரும்முன்னே ,கண் பஞ்சு அடையும் முன்னே ,
பால் உன் கடைவாயில் படும்முன்னே ,உற்றார்
அழும்முன்னே ,ஊரார் சுடும்முன்னே
குற்றாலத்தானையே கூ று ..................
இதை பட்டினத்தாரும் கூ றுகிறார் .அதையே சினிமாப்பாடலில் வீடுவரை உறவு வீதிவரை மனைவி ,காடுவரை பிள்ளை ,கடைசி யாரோ ?
ஆம் கடைசிவரை நாம் செய்த வினைகளே விடாது வரும்
உனக்குஉரிய கருமத்தால் நியாயமாக எதை அடைகிறாயோ ,அத்துடன்
திருப்தி படு ..................பெண்களின் அழகில் நாட்டம் கொள்ளாதே ,அவை ,மாமிசமும் ,கொழுப்பும் ,எவ்வனம் போய் ,வயோதிகம் வந்துவிட்டால்
மனம் நாடுமா ?,அதற்காக பெண்களை வெறுக்காதீர்கள் .அவர்கள் இல்லாமல்
நாமில்லை ஏன் உலகமேயில்லை ,பெண்மையை போற்றுவோம்

செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னிடம் பற்று
உடையவர்களாக இருப்பார்கள் வயதானகாலத்தில் யாரும் உன்னிடம்
பற்று வைகக மாட்டார்கள் குளத்திலே  தண்ணி இல்லே கொக்குமில்லெ
மீனுமில்லெ பெட்டியிலே பணமில்லே ,பெத்த பிள்ளே சொந்தமில்லே ///
பணம்பந்தியிலே குணம்குப்பையில இதை பார்த்து அறிந்து நடக்காதவன்
பிழைக்கும் மனிதன் இல்லை ........

No comments:

Post a Comment