பஹவானுக்கு எதைபடைப்பது ////
இந்தக்குழப்பம் பலருக்குவரும் நீங்கள் எதை அன்போடு கொடுத்தலும் ஏற்றுக்கொள்ள காத்துநிர்க்கிறார் .அன்புதான் முக்கியம் வேடன் கடித்துகொடுத்த எச்சில் மாமிசத்தை சிவன் ஏற்றுக்கொண்டார் ,சபரிகடித்து கொடுத்த கனியை ராமர் அன்போடு ஏற்றுக்கொண்டார் ,ஆனால் நீங்களும் அதைப்போல செய்யாதீர்கள் ,அதற்க்கு சரணாகதி தத்துவம் பக்தியில் இருக்கவேண்டும் என்றாலும் உங்கலால்முடிந்ததை அன்போடு கொடுங்கள் அதுபோதும்மனமேமுக்கியம் . அடுத்து மனதூமை முக்கியம்
பால் கன்று குட்டியின் எச்சில் தேன் தேனீன் எச்சில் புனுகு ,புனுகுபூனையின் பின்புறம் ஆசனவாயில் கிடைக்கிறது அதைஏற்றுகொள்ளும் பகவான் நீஅன்போடு கொடுப்பதை நிச்சயம் ஏற்று கொள்வார் ,,,லலிதா ஷகசர நாமத்தில் பாவணை கம்யாயை நம என்று வரும் ,அதற்க்கு பாவனையில் மகிழ்பவள் என்றுபொருள் .கண்களை மூடிக்கொண்டு ,புருவமதில் நினைவை நிறுத்தி ,ஒரு இலை தாமரை மலராக பாவித்து கொடுத்தல் அப்படியே ஆண்டவன் ஏற்று கொள்கிறார் ,,,,,,,,பக்தி உள்ளவனாய் இரு .ஆனால் பகுத்தறிவை இழக்காதே

No comments:
Post a Comment