அன்பர்களே தசமஹாவித்தை என்றுஒன்று உள்ளது இதை சக்தி உபாசகர்கள்
நன்கு அறிவார்கள் அந்தபத்து உபாசனைகளிலும் தூமா தேவி என்று ஓர் தெய்வம் உண்டு .அவள் கணவன் இல்லாத விதவை காக்கை கொடி உடையவள் கலக்கம் செய்வதல் பிரியம் உள்ளவள் .மாந்திரத்தில் பிரிவினை செய்ய இவள் உதவி செய்வாள் .அதற்கு உரிய எ ந்தி ரத்தை வரைந்து பூஜைகள் செய்து மயானத்தில்புதை க்க எதிரிகள் பிரிவார்கள் ....நண்பர்களே
நல்லமந்திரங்களை முழுவதும் தருவேன் .இதை போன்ற தீய மந்திரங்களை
வெளி இட மாட்டேன் நலமேபெற்று வளமாய் வாழ்க ...

No comments:
Post a Comment