[பகுதி இரண்டு ] அமெரிக்க நீதி மன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு ,
அழகான ஒரு தம்பதிகளுக்கு ,குரங்கின் சாயலாக ஒருகுழந்தை பிறந்தது ,ஆகவே சந்தேகப்பட்ட கணவன் அந்தகுழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்றும் ,தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவுதாகவும் கூ றி விவாகரத்து கேட்டான் .மனைவியோ தான் குற்றம்மற்றவள் என்று கூறி னாள் இருவரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி ,அவர்களுடைய ,படுக்கை அறையை பார்க்கவேண்டும் என்றார் .அதன்படி நீதிபதிக்கு அவர்களின் ,படுக்கைஅறை அவருக்கு காண்பிக்கப்பட்டது .அங்கே அவர்களின்
படுக்கை அறையில் இரண்டு ஜிப்சி குரங்குகள் கட்டிபிடித்தபடி உள்ள படம்
பெரிதாக அழகுக்காக மாட்ட பட்டிருந்தது .அதை பார்த்த நீதிபதி அந்தப்பெண் குற்றம் அற்றவள் எனதிர்ர்ப்பு கூரினார் '.அடுத்து மலேசியாவில் ஒரு இளைஞன் எதற்கு ம் ,சிறுவிசயதிர்க்கும் அழுவான் ,அவனுடைய ஏனம்மா
இவன் இப்படி அழுகிறான் என்று கேட்டேன் ,அதற்கு அந்த அம்மாள் ,சாமி
இவன் என் வயிற்றில் இருந்தபோது ,என் மாமியாரின் கொடுமையால் ,நான் தனியாக அழுதுகொண்டு இருப்பேன் ,அதுதான் இவனும் சின்ன விசத்துக்கு
கூட இப்படி அழுகிறான் என்றாள் .ஆகவே கரு உண்டானபெண்களே ,மனதில் தீய எண்ணங்களை எண்ணாதீர்கள் .டிவியில் காட்டு மிருகங்களை பார்க்காதீர்கள் .நல்ல நிகழ்சிகளை பாருங்கள் அடுத்து இன்னும்வரும் .

No comments:
Post a Comment