நண்பர்களே இதுவரையில் எழுதியவைகளில் ஏதாவது கடுகு அளவாவது பிடித்து இருந்தால் ஏற்று கொள்ளுங்கள் ,,அல்லது இவன் பைத்தியக்காரன் என்று தள்ளிவிடுங்கள் கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் கூறினார் .இல்லை என்று சொல்வதற்கு ஆராய்ச்சி தேவை இல்லை ,,இருக்கிறது என்று சொல்வதுதான் கஷ்டம் அதைநிருபிக்க கஷ்ட்ட படவேண்டும் ,ஆகவே நல்லாசானை அணுகி பாடம்கேட்டு பயன் பெறுங்கள் இன்னும்மந்திரங்கள் வரும் .....நலமெபெற்று வளமாய் வாழ்க
No comments:
Post a Comment