பகுதி மூன்று ]] நிசேஹம் அன்பர்களே பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பகுதியில்நிசேஹம் என்று குறிப்பிட்டு இருக்கும் அதில் ஆண் ,பெண்உடலுறவு கொள்வதற்கான நல்லநேரம் குறிப்பிட்டு இருக்கும் ,அந்தநேரத்தில் உறவுகொண்டால் நல்லசந்ததி கள் பிறப்பார்கள் .அதற்கு எடுத்து காட்டு சாலிவாஹனன் கதை .நீங்கள் விக்கிரமாதித்தன் கதை கேள்வி பட்டு இருப்பீர்கள் .காளிதேவியின் அருள்பெற ,அந்த விக்கிரமாதித்தனையே வென்றவன் இவன் ..ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தார் ,,அவர் ,அப்படி தன் இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு ,மாலைக்குள் திரும்புவதாக கூறிவிட்டு வெளியூர் செல்கிறார் ..திரும்பி வரும்போது ,மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் .எப்படியாவது அக்கரைக்கு செல்லவேண்விக்கிரமாதித்தனை டும் என்று தவித்து கொண்டு இருக்கிறார் .அப்போது அங்கு உள்ளகுடிசையில் ,குயவர் ஒருவர்இவரிடம் ,சாமி வெள்ளமிப்போது குறையாது ,என்குடிசையில் தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் ,என்று ,கூரினார் .அதற்கு அந்த பிராமணர் ,ஐயா ,இன்று இரவு என்மனைவயுடன் சேர்ந்தால் ,சக்கரவர்த்திக்கு நிகரான மகன் பிறப்பான் ,அதுமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் ,என்று கூறினார் .அதற்கு அந்தகுயவர் ,சாமி ,அப்படிஎன்றால் ,என்மகள் பருவம் அடைந்து இருக்கிறாள் ,அவளை நான் உங்களுக்கு கன்னிகாதானம் செய்து தருகிறேன் என்றுகூறி மணம்செய்து கொடுக்கிறார் .அந்தகுழந்தை தான் ,காளிதேவியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தனை வென்ற சாலிவாகனன் .இன்னும்வரும்
No comments:
Post a Comment